உலகை ஒன்றினைத்த கிருமி…!
எத்தனையோ
கேள்விகள் மூலம் பாடம் கற்றுக்கொண்ட மனித குலம் தனது அறிவாற்றலால் இந்த சூழலையும் வெல்லும்.
ஆனால், அதற்கு முன்பாக அதற்கு கொடுக்கப்போகும் விலை எத்தனை உயிர்கள்? என்பதே முக்கிய
மான கேள்வி.
எல்லா விரல்களும் இணைய வேண்டிய நேரம் இது.
நாம் பணத்தின் பின்னால், புகழின் பின்னால், சாதிகளின் பின்னால் பின்னால் ஓடிய அத்தனை
ஓட்டத்தையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு 'வாழ்க்கை என்பது வாழ்தல்' என்று உணர்வதற்கு உன்னதமான
நேரமிது. எப்போதும் ஈரம் குறையாத இதயங்களுக்கு சொந்தமான நம் தமிழ் மண்ணில் இருந்தே
துவங்குவோம்.
நன்றி!
திரு. வே. பாலு
வழக்குரைஞர்ம்
உயர் நீதிமன்றம்,
சென்னை.
No comments:
New comments are not allowed.