அ அரசேந்திரன் (Rajendran A)
மென்பொருள் திட்ட மேலாளர்
தமிழ் தேசிய சிந்தனையாளர் !!!
திருவள்ளுவர் கூறும் கடவுளர்கள் தமிழர் கடவுள்கள் தான்.
தமிழ் கடவுள்கள் என்றால் ஆரியர்கள் மதம் மாறியவர்களா?
ஒருவிதத்தில் ஆமாம், ஆரியர்கள் உண்டாக்கிய வைதீக மதம் பின்பற்றுவார் யாருமின்றி நலிந்ததினால் தமிழர் வழிபாட்டில் இருந்த தெய்வங்களை தனதாக்கி அதற்கு புது கதைகளை புணைந்தனர் சில தெய்வங்களை வழிபட முதன்மையானதாக எடுத்துக்கொண்டனர் , சிலவற்றை இழிவு படுத்தி வழிபாட்டிலிருந்து ஒதுக்கி வைத்தனர்.
ஆரிய கடவுள்கள் என்றால் திருவள்ளுவர் தமிழர் இல்லையா?
ஆரியர்களுக்கு தான் கடவுள் இல்லையே அவர்கள் தீயை தான் கசார் போன்ற குளிர் பிரதேசங்களிருந்து வழிபட கொண்டு வந்தனர் அனைத்தையும் தீயிலிடுவது தான் அவர்கள் வழிபாடு வழக்கம்.
தெய்வங்களை இங்கிருந்து தான் எடுத்துக்கொண்டனர்.
திருவள்ளுவர் யார்?
திருவள்ளுவர் ஒரு தமிழர், ஆசீவக சமணர்.
No comments:
Post a Comment