MOZHITHAL
Tuesday, December 24, 2019
தெருவுக்கு வயதாகிவிட்டது • • •
மு ச சதீஷ்குமமார்
தெருவுக்கு வயதாகிவிட்டது • • •
மண்தரையில்
வாசத்தோடு கலந்து
குழைந்தொடிய
மழைநீர் உறவுகள்
இன்று
கான்ங்கிரீட் தரைகளில்
பட்டும்படாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது • • •
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment